nagapattinam நாகப்பட்டினம் தோழர் மு.சண்முகராஜ் காலமானார் நமது நிருபர் ஜூலை 27, 2019 நாகப்பட்டினம், நம்பியார் நகரைச் சேர்ந்த தோழர் மு.சண்முகராஜ்(45), 25.07.2019. அன்று காலை, அவரது இல்லத்தில் காலமானார்.